விதை சொல்லும் கதை கலாத்தியர் 6:7 எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் சங்கீதம் 126:5 கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரத்தோடே... பிரசங்கி 11:4 காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். சங்கீதம் 97:11 நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத் தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 1. சிறுக, பெருக விதைக்கிறவன் 2கொரிந்தியர் 9:6 (6-10) சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். லூக்கா 8:5-8, 11-15 விதைக்கிறவன் கதை 30,60,100 ஆதியாகமம் 26:12 ஈசாக்கு அந்த தேசத்திலே விதை விதைத்தான்; 100 மடங்கு பலன் அடைந்தான். 1கொரிந்தியர் 15:36-44 விதைக்கு மேனியைக் கொடுக்கிறவர் 2. நீதியை, அநீதியை விதைக்கிறவன் நீதிமொழிகள் 11:18; நீதிமொழிகள் 22:8 நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான். ஓசியா 10:12,13 நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக் கொத்தாய் அறுப்பு அறுங்கள்... அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள். யோபு 4:8 அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள். 3. மாம்சம், ஆவிக்கென்று விதைக்கிறவன் கலாத்தியர் 6:8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். இதர வசனங்கள் எரேமியா 4:3; 12:13 முள்ளுகளுக்குள்ளே விதைக்காதிருங்கள் ஆகாய் 1:6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை கலாத்தியர் 6:7 எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் சங்கீதம் 126:5 கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரத்தோடே... பிரசங்கி 11:4 காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். சங்கீதம் 97:11 நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத் தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 1. சிறுக, பெருக விதைக்கிறவன் 2கொரிந்தியர் 9:6 (6-10) சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். லூக்கா 8:5-8, 11-15 விதைக்கிறவன் கதை 30,60,100 ஆதியாகமம் 26:12 ஈசாக்கு அந்த தேசத்திலே விதை விதைத்தான்; 100 மடங்கு பலன் அடைந்தான். 1கொரிந்தியர் 15:36-44 விதைக்கு மேனியைக் கொடுக்கிறவர் 2. நீதியை, அநீதியை விதைக்கிறவன் நீதிமொழிகள் 11:18; நீதிமொழிகள் 22:8 நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான். ஓசியா 10:12,13 நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக் கொத்தாய் அறுப்பு அறுங்கள்... அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள். யோபு 4:8 அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள். 3. மாம்சம், ஆவிக்கென்று விதைக்கிறவன் கலாத்தியர் 6:8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். இதர வசனங்கள் எரேமியா 4:3; 12:13 முள்ளுகளுக்குள்ளே விதைக்காதிருங்கள் ஆகாய் 1:6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை