விட்டுவிடுங்கள் 1. கோபத்தை விட்டுவிடுங்கள் சங்கீதம் 37:8 (7-9) கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம் (சினம்கொள்ளாதே;வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும்) அப்போஸ்தலர் 15:35-41 பவுலும் பர்னபாவும் கோபத்தினால் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். 2. பாவத்தை விட்டுவிடுங்கள் நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட் டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். எபிரெயர் 12:1 நெருங்கி நிற்கிற பாவத்தைத் தள்ளிவிட்டு... 3. துர்க்குணத்தை விட்டுவிடுங்கள் அப்போஸ்தலர் 8:22 ( 18-24) நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம் 2சாமுவேல் 22:23-24 ( 19-27) ; எபேசியர் 4:30-32 ; யாக்கோபு 1:19-22 4. விவாதத்தை விட்டுவிடுங்கள் நீதிமொழிகள் 7:14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறது போலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்பும்முன் அதை விட்டுவிடு. 5. கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள் எபேசியர் 6:9 எஜமான்களே, அப்படியே நீங்களும் வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்ச பாதமில்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள். 6. வம்பு வார்த்தைகளை விட்டுவிடுங்கள் கொலோசெயர் 3:8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். 1. கோபத்தை விட்டுவிடுங்கள் சங்கீதம் 37:8 (7-9) கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம் (சினம்கொள்ளாதே;வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும்) அப்போஸ்தலர் 15:35-41 பவுலும் பர்னபாவும் கோபத்தினால் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். 2. பாவத்தை விட்டுவிடுங்கள் நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட் டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். எபிரெயர் 12:1 நெருங்கி நிற்கிற பாவத்தைத் தள்ளிவிட்டு... 3. துர்க்குணத்தை விட்டுவிடுங்கள் அப்போஸ்தலர் 8:22 ( 18-24) நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம் 2சாமுவேல் 22:23-24 ( 19-27) ; எபேசியர் 4:30-32 ; யாக்கோபு 1:19-22 4. விவாதத்தை விட்டுவிடுங்கள் நீதிமொழிகள் 7:14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறது போலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்பும்முன் அதை விட்டுவிடு. 5. கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள் எபேசியர் 6:9 எஜமான்களே, அப்படியே நீங்களும் வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்ச பாதமில்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள். 6. வம்பு வார்த்தைகளை விட்டுவிடுங்கள் கொலோசெயர் 3:8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.