தப்புவிக்கும் கர்த்தர் எரேமியா 15:20 உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்ப தற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் ஏசாயா 46:3-4 தாயின் கர்ப்பத்தில் உற்பத்தி யானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படி செய்வேன்... இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். 1. நோயில் இருந்து தப்புவிக்கிறவர் (கொள்ளைநோய்-கொரோனா) சங்கீதம் 91:1-10 அவர் உன்னை பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பு சங்கீதம் 91:6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்... பயப்படாதிரு சங்கீதம் 91:10 வாதை உன் கூடாரத்தை அணுகாது. 2. தீயில் இருந்து தப்புவிக்கிறவர் (அக்கினி சூளையில்) தானியேல் 3:15-27 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். 3. வாயில் இருந்து தப்புவிக்கிறவர் (சிங்கத்தின், பிசாசின்) தானியேல் 6:16 ( 16-28) தரியு ராஜா தானியேலை நோக்கி: நீ இடை விடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் 1பேதுரு 5:8 உங்கள் எதிராளியான பிசாசானவன் சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான். 1சாமுவேல் 17:35-36; சங்கீதம் 22:21 4. அழிவில் இருந்து தப்புவிக்கிறவர் சங்கீதம் 107:13-20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். சங்கீதம் 103:4 உன் பிராணனை அழிவுக்கு மீட்டு, உன்னைக் கிருபையினாலும் யோனா 2:5-6 கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர் ஏசாயா 38:17 என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர் 5. ஆபத்தில் இருந்து தப்புவிக்கிறவர் சங்கீதம் 91:1-16 ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவிப்பேன் சங்கீதம் 50:15 ஆபத்துகாலத்தில் என்னைக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப் சங்கீதம் 46:1 ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர். சங்கீதம் 18:18 ; 107:6,13 ஆபத்துகாலத்தில் கூப்பிட்டார்கள் இரட்சித்தார் . எரேமியா 15:20 உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்ப தற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் ஏசாயா 46:3-4 தாயின் கர்ப்பத்தில் உற்பத்தி யானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படி செய்வேன்... இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். 1. நோயில் இருந்து தப்புவிக்கிறவர் (கொள்ளைநோய்-கொரோனா) சங்கீதம் 91:1-10 அவர் உன்னை பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பு சங்கீதம் 91:6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்... பயப்படாதிரு சங்கீதம் 91:10 வாதை உன் கூடாரத்தை அணுகாது. 2. தீயில் இருந்து தப்புவிக்கிறவர் (அக்கினி சூளையில்) தானியேல் 3:15-27 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். 3. வாயில் இருந்து தப்புவிக்கிறவர் (சிங்கத்தின், பிசாசின்) தானியேல் 6:16 ( 16-28) தரியு ராஜா தானியேலை நோக்கி: நீ இடை விடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் 1பேதுரு 5:8 உங்கள் எதிராளியான பிசாசானவன் சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான். 1சாமுவேல் 17:35-36; சங்கீதம் 22:21 4. அழிவில் இருந்து தப்புவிக்கிறவர் சங்கீதம் 107:13-20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். சங்கீதம் 103:4 உன் பிராணனை அழிவுக்கு மீட்டு, உன்னைக் கிருபையினாலும் யோனா 2:5-6 கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர் ஏசாயா 38:17 என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர் 5. ஆபத்தில் இருந்து தப்புவிக்கிறவர் சங்கீதம் 91:1-16 ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவிப்பேன் சங்கீதம் 50:15 ஆபத்துகாலத்தில் என்னைக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப் சங்கீதம் 46:1 ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர். சங்கீதம் 18:18 ; 107:6,13 ஆபத்துகாலத்தில் கூப்பிட்டார்கள் இரட்சித்தார் .