சமீபமாயிருக்கும் கர்த்தர் சங்கீதம் 145:18 கூப்பிடுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார் ஏசாயா 55:6 தேடுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார் உபாகமம் 4:7 தொழுதுகொள்ளுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார் சங்கீதம் 34:18 நொறுங்குண்டவர்களுக்கு சமீபமாயிருக்கிறார் சங்கீதம் 119:151 ; பிலிப்பியர் 4:5 கர்த்தர் சமீபமாயிருக்கிறார் 1. கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது ஏசாயா 13:6; எசேக்கியேல் 30:3 கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது யோவேல் 1:15 ; யோவேல் 2:1 ; யோவேல் 3:14 ; ஒபதியா 1:15 2. கர்த்தருடைய நாமம் சமீபமாயிருக்கிறது சங்கீதம் 75:1 தேவனே உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமா யிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. 3. கர்த்தருடைய நீதி சமீபமாயிருக்கிறது ஏசாயா 51:5; ஏசாயா 56:1 என் நீதி சமீபமாயிருக்கிறது ஏசாயா 50:8 நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார் 4. கர்த்தருடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது சங்கீதம 85:9 நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்கு சமீபமாயிருக்கிறது ரோமர் 13:11 இப்பொழுது இரட்சிப்பு நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது 5. கர்த்தருடைய இராஜ்யம் சமீபமாயிருக்கிறது மாற்கு 1:15 காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமா யிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் லூக்கா 21:31 தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள் 6. கர்த்தருடைய காலம் சமீபமாயிருக்கிறது வெளிப் 1:3 ; 22:10 இந்த தீர்க்கத்தரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது 7. கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது யாக்கோபு 5:8 நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங் களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. . சங்கீதம் 145:18 கூப்பிடுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார் ஏசாயா 55:6 தேடுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார் உபாகமம் 4:7 தொழுதுகொள்ளுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார் சங்கீதம் 34:18 நொறுங்குண்டவர்களுக்கு சமீபமாயிருக்கிறார் சங்கீதம் 119:151 ; பிலிப்பியர் 4:5 கர்த்தர் சமீபமாயிருக்கிறார் 1. கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது ஏசாயா 13:6; எசேக்கியேல் 30:3 கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது யோவேல் 1:15 ; யோவேல் 2:1 ; யோவேல் 3:14 ; ஒபதியா 1:15 2. கர்த்தருடைய நாமம் சமீபமாயிருக்கிறது சங்கீதம் 75:1 தேவனே உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமா யிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. 3. கர்த்தருடைய நீதி சமீபமாயிருக்கிறது ஏசாயா 51:5; ஏசாயா 56:1 என் நீதி சமீபமாயிருக்கிறது ஏசாயா 50:8 நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார் 4. கர்த்தருடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது சங்கீதம 85:9 நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்கு சமீபமாயிருக்கிறது ரோமர் 13:11 இப்பொழுது இரட்சிப்பு நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது 5. கர்த்தருடைய இராஜ்யம் சமீபமாயிருக்கிறது மாற்கு 1:15 காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமா யிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் லூக்கா 21:31 தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள் 6. கர்த்தருடைய காலம் சமீபமாயிருக்கிறது வெளிப் 1:3 ; 22:10 இந்த தீர்க்கத்தரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது 7. கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது யாக்கோபு 5:8 நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங் களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. .